தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தேர்வர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் -1, குரூப் -2, குரூப் -4 ஆகிய வகைகளில் போட்டி தேர்வுகள் TNPSC மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது. மேலும் குரூப் -1 பிரிவில் அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மேலு குரூப் 4 தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில ஆண்டுகளுக்கு முன் VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist),சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer),வரித் தண்டலர் (Bill Collector),நில அளவர் (Field Surveyor),வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பதவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில் அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணம் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC உட்பட அனைத்து போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பகுதியில் உள்ள கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC – தமிழ் இலக்கணம் : கிளிக் செய்யவும் 

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!