TNPSC ஜனவரி 2021 – வேலைவாய்ப்பு !

4
TNPSC ஜனவரி 2021 – வேலைவாய்ப்பு !
TNPSC ஜனவரி 2021 – வேலைவாய்ப்பு !
TNPSC ஜனவரி 2021 – வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையைகடந்த வாரம் வெளியிட்டது. இந்த தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை முன்கூட்டியே தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் TNPSC யில் 2 பதவிகளுக்கு உரிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

மேலும் இந்த வருட தொடக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதுவரை தேர்வுக்கு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 1 Hall Ticket 2020

TNPSC யில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ASSISTANT DIRECTOR மற்றும் ASSISTANT AGRICULTURAL OFFICER பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு எங்கள் வலைப்பதிவை பின் தொடரும் படி கேட்டுகொள்ளகிறோம்.

TNPSC ஜனவரி 2021 வேலைவாய்ப்பு
பணியின் பெயர் தற்காலிக மாதம் அறிவிப்பு
Assistant Director ஜனவரி
விவசாய அலுவலர் (Assistant Agriculture Officer) Check Now Details

Download TNPSC Annual Planner 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!