TNPSC Half Yearly Exam Notification 2021 – Last Date to Apply

1
TNPSC Half Yearly Exam Notification 2021 - Last Date to Apply
TNPSC Half Yearly Exam Notification 2021 - Last Date to Apply

TNPSC Half Yearly Exam Notification 2021 – Last Date to Apply

தமிழ்நாட்டில் பணிபுரியும் வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆகிய அகில இந்திய பணி அதிகாரிகள் மற்றும் மாநில பணி அதிகாரிகளுக்கான அரையாண்டுத் தேர்வு மற்றும் மொழித் தேர்வுக்கான அறிவிப்பானது மார்ச் 24 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி மூலம் வெளியானது. தற்போது அதற்கான விண்ணப்ப அவகாசம் முடிவடைய உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Half Yearly Exam & Language Test 
கடைசி தேதி 19.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தேர்வு நடைமுறை :
  • எழுத்துத்தேர்வு
  • வாய்மொழித் தேர்வு (Oral Test)

TN Job “FB  Group” Join Now

TNPSC தேர்வு தேதி :
  • எழுத்து மற்றும் வாய்வழி தேர்வுகள் 04.05.2021 மற்றும் 08.05.2021 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
TNPSC Half Yearly Exam விண்ணப்ப கட்டணம்:

ஒவ்வொரு டெஸ்ட் அல்லது மொழிக்கான தேர்வுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ .5 / –

TNPSC Half Yearly Exam விண்ணப்பிக்கும் முறை :

தேர்வு எழுத்தவுள்ள அதிகாரிகள் 19.04.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடையவுள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download TNPSC Half Yearly Exam Notice

TNPSC Half Yearly Examination PDF – Released

Download TNPSC Time Table

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!