TNPSC குரூப் 4 VAO 11000 காலிப்பணியிடங்கள், டிசம்பரில் தேர்வு? விரைவில் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

4
TNPSC குரூப் 4 VAO 11000 காலிப்பணியிடங்கள், டிசம்பரில் தேர்வு? விரைவில் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO 11000 காலிப்பணியிடங்கள், டிசம்பரில் தேர்வு? விரைவில் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO 11000 காலிப்பணியிடங்கள், டிசம்பரில் தேர்வு? விரைவில் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

இம்மாதம் அறிவிக்கப்பட இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான விண்ணப்ப முறை, பதவிகள், காலியிடங்களின் எண்ணிக்கை ஆகியவை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 11,000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அந்த வகையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் டிசம்பர் மாதம் முதல் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குரூப் 4 மற்றும் VAO தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய சில வழிமுறைகள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

இப்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுகளை செலுத்த வேண்டும். அந்த வகையில் விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் முறையில் கடைசி தேதி அல்லது அதற்கு முன்னர் www.tnpsc.gov.in, www.tnpscexams என்ற நேரடி இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவிகள்:
  • கிராம நிர்வாக அலுவலர் (VAO)
  • ஸ்டெனோ தட்டச்சர் தரம்- III
  • தட்டச்சர்
  • வரைவாளர்
  • கள ஆய்வாளர்
  • பில் கலெக்டர் தரம் – I
  • இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு)
கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் பணிக்காக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு:
  • குறைந்தபட்ச வயது வரம்பு – 18 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு – 30 ஆண்டுகள்
  • பிரிவு வாரியாக வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
  • ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ. 150 (5 வருடங்களுக்கு செல்லுபடியாகும்)
  • தேர்வுக்கட்டணம் – ரூ. 100 (TNPSC குரூப் 4 தேர்வுக்கு மட்டும்)
சம்பளம்:

பணிக்கேற்ப சம்பள அளவு ரூ.19500 முதல் ரூ.62000 வரை இருக்கும்.

*All TNPSC Notification Pdf*
தேர்வு செயல்முறை:
  • எழுத்து தேர்வு.
  • தட்டச்சு சோதனை.
  • ஆவண சரிபார்ப்பு
ஆன்லைனில் விண்ணப்ப முறை:
  • www.tnpsc.gov.inன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • TNPSC இன் முகப்புப் பக்கத்தைத் திறந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பதிவு மற்றும் உள்நுழைவு படிவத்தைத் திறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.
  • இப்போது ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவும்.
  • இறுதியாக submit கொடுத்தால் உங்கள் விண்ணப்பப் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக இப்போது விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!