TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகள் – பொருளியல் பாடங்களில் மிக முக்கியமான கேள்வி!!

0
TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகள் - பொருளியல் பாடங்களில் மிக முக்கியமான கேள்வி!!
TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுகள் – பொருளியல் பாடங்களில் மிக முக்கியமான கேள்வி!!

TNPSC தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் பொருளியல் முக்கியமான இடத்தை பெறுகிறது.அந்த வகையில் குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கு கேட்கப்படும் முக்கிய கேள்விகளில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம். அவற்றின் மூலம் நெனெகல் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

1) உலக சர்க்கரை உற்பத்தியில் _____ விழுக்காட்டினை இந்தியா பெற்றுள்ளது.

(A) 12

(B) 18

(C) 15

(D) 17

விடை – C

2) தொழில் மயமாக்குதல் இதற்கு மிக முக்கியமானது ஆகும்

(A) வேலைவாய்ப்பைப் பெருக்குதல்

(B) மூலதனத்தைத் தூண்டுதல்

(C) பொருளாதார வளர்ச்சியை அடைதல்

(D) தலா வருமானத்தை உயர்த்துதல்”

விடை – C

3) நேரு தலைமையில் திட்டக்குழு (The National Planning Commission) நிறுவப்பட்ட நாள்

(A) 1948 மார்ச் 15 ஆம் நாள்

(B) 1950 மார்ச் 15 ஆம் நாள்

(C) 1948 ஆகஸ்ட் 15 ஆம் நாள்

(D) 1950 ஆகஸ்ட் 15 ஆம் நாள்

விடை – B

4) சமுதாய மாற்றம் காணும் முகவர் யார்?

(A) கூலியாளாக

(B) தொழில் முனைவோர்

(C) நுகர்வோர்

(D) உறுப்பினர்

விடை – B

5) கல்வியில் முதலீடு என்பது

(A) மனித மூலதனம்

(B) நிதி மூலதனம்

(C) பண மூலதனம்

(D) ஊதிய மூலதனம்

விடை – A  

Follow our Instagram for more Latest Updates

TNPSC Group 2 தேர்வு 2024 – அறிவிப்பிற்கு முன்னரே தயாராவது எப்படி??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!