TNPSC Group 2, 2A Mains தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
TNPSC Group 2, 2A Mains தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 2, 2A Mains தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 2, 2A Mains தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது எங்கள் வலைதளத்தில் TNPSCயின் குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான Mains தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் மற்றும் Question Discussion உள்ளிட்டவை பெற முடியும். இதனை பெறுவதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது திட்டமிட்டப்படி கடந்த 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் இப்போது முதன்மை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வு உள்ளிட்டவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது எங்கள் ExamsDaily வலைதளமானது குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான Mains தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் மற்றும் Question Discussion உள்ளிட்டவை வழங்கி வருகிறது. இதனை பெற விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Purchase லிங்கை கிளிக் செய்து ரூ.4999 மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பெறலாம்.

Course Pack 2022

TNPSC GROUP II (Mains) : Click here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!