TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Mega Test Pack ஆரம்பம்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Mega Test Pack ஆரம்பம்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Mega Test Pack ஆரம்பம்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Mega Test Pack ஆரம்பம்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கும் Mega Test Pack உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது.

தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் TNPSCயின் குரூப் 2 தேர்வர்கள் போட்டி தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் Mega Test Pack-களை உருவாக்கி உள்ளது. இதையடுத்து தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கான Test Pack -கள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் இடம்பெற்று உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Test Pack-களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கும் Test Pack -கள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் உள்ளன.

TNPSC Group 4 Online வகுப்புகள் 

TNPSC Group IV (Morning Batch) : Click here
TNPSC Group IV (Evening Batch) : Click here
பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்

TNPSC Group 4 Online Test Series

Mega Batch 2022 (தமிழ்) : Click here
Mega Batch 2022 (English) : Click here

For More Details Call: 7305533533, 9500306444

For Mobile App Download Link : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!