TNPSC Group 2, 2A & 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC Group 2, 2A & 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 2, 2A & 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 2, 2A & 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy பயிற்சி வகுப்புகளை அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தி கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் வகுப்புகள் நடைபெறுகிறது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் 32 வகையான தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் இம்மாதம் வெளியாக உள்ளது. அத்துடன் இப்பணியிடத்தில் 5000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் இத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academyயில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் தேர்வர்களுக்கு புரியும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் எங்களுக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. அதனால் ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம். அத்துடன் போட்டி தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் எங்கள் Dexter Academyயில் சிறந்த பயிற்சிகளை பெற்று பயன்பெறலாம். தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academyயில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!