TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை

0
TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை
TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை

TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வினை , செப்டம்பர் 1ம் தேதி நடத்த உள்ளது . இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் . இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 22 அன்று  வெளியானது.

TNPSC Group IV தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டியவை :

  • தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டியவற்றில் முதன்மையானது நுழைவுச்சீட்டு ஆகும். நுழைவுச்சீட்டு இல்லாத வேட்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.
  • தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட பேனாக்களையே உபயோகப்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாவோ அல்லது இதர பென்சில் போன்ற உபகாரணங்களையோ எடுத்து செல்வது தவறாகும்.
  • கால்குலேட்டர் செல் போன் போன்ற மின்னணு உபகரணங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • துண்டுத்தாள்களையோ புத்தகங்களையே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!