TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவிப்பு வெளியீடு !

1
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - அறிவிப்பு வெளியீடு !
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - அறிவிப்பு வெளியீடு !
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன Tamil Nadu Public Service Commission ஆனது GROUP-VIIA தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

GROUP-VIIA தேர்வு விவரங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள குழு-VIIA சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள இந்து சமய மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை (அறிவிப்பு எண்.01/2022) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 23/04/2022 FN & AN மற்றும் 24/04/2022 FN ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெற்றது.

18/08/2022 அன்று நேர்காணல் ஆனது நடைபெற்றது. இந்த நேர்காணலில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Oral Test Marks

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!