TNPSC குரூப் 5 அறிவிப்பு 2022 – 161 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!

0
TNPSC குரூப் 5 அறிவிப்பு 2022 - 161 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!
TNPSC குரூப் 5 அறிவிப்பு 2022 - 161 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!
TNPSC குரூப் 5 அறிவிப்பு 2022 – 161 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. மேற்கண்ட பணியிடங்கள் குரூப் 5A தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) – 74 பணியிடங்கள், Assistant Section Officer in Secretariat (Finance Department) – 29 பணியிடங்கள், Assistant in Secretariat (Other than Law and Finance Department) – 49 பணியிடங்கள் மற்றும் Assistant in Secretariat (Finance Department) – 09 பணியிடங்கள் என மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce, Economics, Statistics போன்ற பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 01.07.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது, Assistant Section Officer பணிக்கு 35 வயது எனவும், Assistant பணிக்கு 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த எழுத்து தேர்வானது சென்னையில் மட்டுமே நடைபெற உள்ளது. 18.12.2022 அன்று இரண்டு ஷிப்ட்கள் மூலம் தேர்வு நடைபெற உள்ளது. ரூ.150/– இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் பதிவு கட்டணமாகவும், ரூ.100/- தேர்வு கட்டணமாகவும் வசூலிக்கப்படும். Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Level 16 படி, ரூ.36,400/- முதல் ரூ.1,34,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Level 9படி, ரூ.20,000/- முதல் ரூ.73,700/- வரை மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 21.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification Pdf

Download Syllabus Pdf

Download Previous Year Question Paper

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!