TNPSC தமிழக அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் – ரூ.1,34,200/- ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
TNPSC தமிழக அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் - ரூ.1,34,200/- ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TNPSC தமிழக அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் - ரூ.1,34,200/- ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TNPSC தமிழக அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் – ரூ.1,34,200/- ஊதியம் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவரும் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முக்கிய பங்கு பெறும் TNPSC என்னும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Assistant Section Officer மற்றும் Assistant ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை (Notification No. 21/2022) இன்று வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 161 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Assistant Section Officer, Assistant
பணியிடங்கள் 161
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

  • TNPSC Group-V குறித்து தற்போது வெளியான அறிவிப்பில் பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) – 74 பணியிடங்கள்
  • Assistant Section Officer in Secretariat (Finance Department) – 29 பணியிடங்கள்
  • Assistant in Secretariat (Other than Law and Finance Department) – 49 பணியிடங்கள்
  • Assistant in Secretariat (Finance Department) – 09 பணியிடங்கள்

ASO, Assistant சம்பளம்:

  • Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 16 படி, ரூ.36,400/- முதல் ரூ.1,34,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 9படி, ரூ.20,000/- முதல் ரூ.73,700/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ASO, Assistant கல்வி தகுதி:

இந்த அரசு பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce, Economics, Statistics போன்ற பாடப்பிரிவில் Bachelor’s Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ASO, Assistant அனுபவம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் Assistant அல்லது Junior Assistant பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Exams Daily Mobile App Download

ASO, Assistant வயது வரம்பு:

  • 01.07.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது, Assistant Section Officer பணிக்கு 35 வயது எனவும், Assistant பணிக்கு 30 வயது எனவும் TNPSC-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு செய்யும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்ப கட்டணம்:

  • ரூ.150/– இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் பதிவு கட்டணமாகவும், ரூ.100/- தேர்வு கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
  • SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த TNPSC பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (21.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link

Online Application Link

Download TNPSC Group 5 Syllabus Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!