TNPSC Group 4 தேர்வு – படிச்சது நினைவில்லையா?? உங்களுக்கான ஜாக்பாட்!!

0
TNPSC Group 4 தேர்வு - படிச்சது நினைவில்லையா?? உங்களுக்கான ஜாக்பாட்!!
TNPSC Group 4 தேர்வு – படிச்சது நினைவில்லையா?? உங்களுக்கான ஜாக்பாட்!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி TNPSC Group 4 போட்டித் தேர்வானது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே லட்சக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்து தங்களை முழு வேகத்துடன் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது இத்தகைய விட முயற்சியை எளிதாக்கும் வகையில் Examsdaily என்னும் பயிற்சி நிறுவனமானது டிஎன்பிஎஸ்சி வினா தொகுப்புகளை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இவ்வினா தொகுப்பின் முழு விவரங்களும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • டிஎன்பிஎஸ்சி வினா தொகுப்பானது முந்தைய ஆண்டு வினாத்தாள் மற்றும் முக்கிய பாடப்பகுதிகள் வினாக்களை கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இவ்வினா தொகுப்பில் 4 புத்தகங்கள் அடங்கும்
  • இதில் தமிழ் மற்றும் பொது அறிவியல் பாட பிரிவிற்கான வினாக்கள் இடம்பெற்றுள்ளது.
  • ஒரு புத்தகத்திற்கு 2500 கேள்விகள் வீதம் மொத்தமாக 10,000 வினாக்கள் இதில் உள்ளது.
  • வினா தொகுப்பை பெறுவதற்கான வழிமுறை:
  • மேற்கண்ட அம்சங்களை கொண்ட வினா தொகுப்பை நீங்கள் வாங்க விரும்பினால் 9943588533 என்ற எண்ணை தொடர்புக்கு கொண்டு ஆர்டர் செய்ய வேண்டும்.
  • மேலும் கீழே உள்ள Google Form-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இவ்வாறு ஆர்டர் செய்யும் நபர்களுக்கு அவர்களது வீட்டு முகவரிக்கு வினா தொகுப்பானது கொரியர் மூலம் அனுப்பப்படும்.

வினா தொகுப்பின் விலை:

  • ஆன்லைன் முறை – ரூ.999/
  • COD முறை – ரூ.1200/-

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!