TNPSC GROUP 4 EXAM 2024 – Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்.. WEEKEND OFFER!!

0
TNPSC GROUP 4 EXAM 2024 - Slow Learner பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்.. WEEKEND OFFER!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டது. அதன்படி, தேர்வர்கள் தினமும் அறிவிப்பை நோக்கியே நகர்ந்து கொண்டு உள்ளனர். மேலும் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் தற்போது முதலே படிக்க துவங்கி விட்டனர்.

ஆனால், Slow Learnerகள், எதை எப்படி படிக்க வேண்டும் என்று அறியாதவர்கள், அதை காட்டிலும் என்ன படிக்க வேண்டும் என்ற விவரம் கூட தெரியாதவர்கள் அநேகமானோர் உள்ளனர். அவர்களை தயார் செய்ய EXAMSDAILY பயிற்சி நிறுவனம் தயாராக உள்ளது. இங்கு,  குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்வகுப்பில்,

  • ஆன்லைனில் சிறப்பாகவும், உங்களுக்கு புரியும்படியும் பாடங்கள் நடத்தப்படும்.
  • எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் பாடங்களை படித்துக் கொள்ளலாம்.
  • தமிழுக்கு தனி கவனம் எடுத்து பயிற்சி அளிக்கப்படும்.
  • பள்ளி புத்தகங்களை தேடி அலையும் வேலை இல்லாமல், எல்லாமே எளிதாக ஒரே வடிவத்தில் தொகுத்து வீட்டிற்கே அனுப்பப்படும் .
  • 5000+ கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் தொகுப்பும் உங்களுக்கு வழங்கப்படும்.
  • இதனால், நீங்கள் முழுமையாக தேர்வுக்கு தயாராவது உங்களுக்கு தெரிந்து விடும்.
  • இந்த வகுப்புகள் 6 மாதங்களுக்கு நடத்தப்படும். ஒருவேளை தேர்ச்சி பெற தவறும்பட்சத்தில் நீங்கள் இவ்வகுப்புகளை வாழ்நாள் முழுவதும் கூட உபயோகிக்கலாம்.
  • தற்போது இந்நிறுவனத்தில், WEEKEND OFFER முறை உள்ளது. அதன்படி இந்த வகுப்பின் கட்டணம் ரூ.6000/- மட்டுமே.. அவை முடிவதற்குள், நீங்களும் பதிவு செய்ய கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்..!

    Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!