TNPSC குரூப் 4 தேர்வர்களே.., 2013ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்., உங்களுக்காக இதோ!!!

0

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்., உங்களுக்காக இதோ!!!

TNPSC தேர்வர்கள் அனைவரும் உதவும் வகையில் 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

1.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்

அ) சரஸ்வதி இல்லம்

ஆ) ஒளவை இல்லம்

இ) அன்பு இல்லம்

ஈ) லட்சுமி இல்லம்

2.பின்வரும் இலக்கியப்படைப்புகளை காலவரிசைப்படுத்துக

1.முத்ரா ராக்ஷசம், 2.மத்த விலாச பிரகசனம், 3.லின்தபன்ஹா, 4.அர்த்த சாஸ்திரம்

அ) 1, 2, 4, 3

ஆ) 3, 4, 1, 2

இ) 4, 1, 3, 2

ஈ) 4, 3, 1, 2

3.பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன ?

அ) ஃபிசியாலஜி

ஆ) ஃபைக்காலஜி

இ) மைக்காலஜி

ஈ) போமாலஜி

4.இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை ?

அ) சிலி

ஆ) பிரேசில்

இ) சீனா

ஈ) இந்தியா

5.உலகின் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர் ஜூன் 19 2012 ல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது?

அ) ஹெச்.சி.எல்

ஆ) செகுவோடியா

இ) இன்டெல்

ஈ) லெனோவா

6.“இந்து வளர்ச்சி வீதம்” என்று பெயரிட்டவர் யார் ?

அ) தன்டேகர் மற்றும் இராத்

ஆ) இராஜ் கிருஷ்ணன்

இ) P. D. ஒஜா

ஈ) B. S. மின்காஸ்

7.பின்வரும் நாடுகள் 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பெற்ற மெடல் எண்ணிக்கையை இறங்குவரிசையில் எழுதுக.

1. பிரிட்டன், 2.ரஷ்யா, 3.சீனா, 4.அமெரிக்கா

அ) 1, 3, 2, 4

ஆ) 4, 3, 1, 2

இ) 4, 2, 1, 3

ஈ) 4, 1, 3, 2

8.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி

அ) விதி 354

ஆ) விதி 355

இ) விதி 356

ஈ) விதி 357

இவ்வாறு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்களை தெரிந்து கொள்ளும் வகையில் பிரபல Examsdaily நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,

Course Pack-5000 (TEST PACK FREE)

Book Material-2000 (Total 11 Books)

Tamil Book Only-499

Test Pack – 1000

மேலும் விவரங்களுக்கு:

Call us at 8925826916

WHATSAPP –  https://chat.whatsapp.com/CHNzGpAVHEDCBZG0tGNa48

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!