TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!

0
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு..!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு..!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC Group 4 மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள 7301 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு தற்போது அநேகர் விண்ணப்பித்தும் தங்களை தயார் செய்தும் வருகின்ற சூழலில், இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (06.04.2022) TNPSC – Group 4 தேர்வுக்கான General studies ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC – Group 4 General studies Mock Test Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!