TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC குரூப் 4 & VAO Mock Test

தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்  TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.  வருகிற 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை கடந்த வாரம் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. அத்துடன் குரூப் 4 மற்றும் VAO- வில் 5255 காலிப்பணிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குரூப் 4 & VAO தேர்வு பற்றிய அறிவிப்பு வருகிற 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனால் குரூப் 4 & VAO தேர்விற்கு பல்லாயிரக்கணக்கான நபர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றன.  TNPSC-யின் குரூப் 4 தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும் என்பதால்  குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த குரூப் 4 மற்றும் VAO மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (16.12.2021) வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.  தேர்வர்கள் இதனை பயன்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்.

TNPSC குரூப் 4 & VAO Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!