TNPSC குரூப் 4 & VAO (Gs) தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

0
TNPSC குரூப் 4 & VAO (Gs) தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!
TNPSC குரூப் 4 & VAO (Gs) தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!
TNPSC குரூப் 4 & VAO (Gs) தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

குரூப் 4 மற்றும் VAO ஆன்லைன் மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது. அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக TNPSC தகவல் தெரிவித்துள்ளது. TNPSCயின் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர்.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் மொத்தம் 5, 225 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு பணிகள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து குரூப் 4 மற்றும் VAO தேர்வை எழுத ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த குரூப் 4 மற்றும் VAO (Gs) மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (15.12.2021) புதன்கிழமை காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

TNPSC குரூப் 4 & VAO (Gs) Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!