TNPSC Group 2 தேர்வுக்கு படிப்பவரா ? உங்களுக்கான மாதிரி தேர்வு..!
எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது. இப்பதிவின் மூலம் தேர்வர்கள் மாதிரி தேர்வுகள் குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.
TNPSC Group 2 தேர்வு முக்கியத் தகவல்:
TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கு மார்ச் மாதம் 23 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்ததால் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் Group 2 மற்றும் Group 2A தேர்வு மே 21ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (19.05.2022) TNPSC Group 2 தேர்வுக்கான முழு பாடத்திட்டத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான இணையதள இணைப்பு இப்பதிவின் இறுதியில் உள்ளது. இதன் மூலம் மாதிரி தேர்வுக்கு பதிவு செய்து தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
TNPSC Group 2 Model Test
Mock Test “WhatsApp Group” Join Now