TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!

0
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதில் குரூப் 2, குரூப் 4 VAO தேர்வில் அதிகளவிலான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுவீச்சில் தயாராகி வருவோர்க்கு சூப்பர் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

சிறந்த பயிற்சி:

தமிழக அரசுத்துறைகளில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்பும் பொருட்டு போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டு உள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முறையே குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் எதிர்பார்ப்புக்கு பின்னர் வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியாகி உள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக வருடக்கணக்கில் தயாராகி வருபவர்கள் முறையான பயிற்சி இல்லாத காரணத்தால் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவுகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், வழிகாட்டுதல்களும் அவசியம். இதுவரை ஆயிரக்கணக்கில் அரசுப்பணியாளர்களை உருவாக்கி, தலைசிறந்த ஆசிரியர்களுடன், மாநிலம் முழுவதும் கிளைகளுடன் இயங்கி வருகிறது Dexter Academy. இப்பயிற்சி மையத்தில் TNPSC, TN TRB, SSC, RRB என அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் தலைசிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு குரூப் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதில் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேர வேண்டும் எனும் லட்சியத்துடன் இருப்பவர்கள் உடனடியாக இப்பயிற்சி மையத்தில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இங்கு ரூ.6000 முதல் ONLINE, OFFLINE பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. எனவே இதில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள Google Forms இல் தங்களது விபரங்களை உள்ளிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!