TNPSC குரூப் 2/ 2A தேர்வு பாடங்கள் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
UPSC சிவில் சேவை தேர்வுகள் 2024 - முக்கிய வினாக்கள் இதோ!
TNPSC குரூப் 2/ 2A தேர்வு பாடங்கள் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அடுத்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2Aற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்நிலையில், தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னரே தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதில், தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் தேர்வு 2A க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது. முதற்கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டத்தில் வரும் சிரமங்களை தவிர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வறிவிப்பின் தொடர்ச்சியாக குரூப் 2/ 2A  பணிகளுக்கான முதன்மை தேர்விற்கான பாடத்திட்டமும், தேர்வு திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனை TNPSC இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!