TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வுகளுடன் குறைந்த கட்டணத்தில்!!

0
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Classes - 25 மாதிரி தேர்வுகளுடன் குறைந்த கட்டணத்தில்!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Classes - 25 மாதிரி தேர்வுகளுடன் குறைந்த கட்டணத்தில்!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வுகளுடன் குறைந்த கட்டணத்தில்!!

TNPSC Group II Mains தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Classes நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருந்த Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற, தொடர்ந்து மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில், Examsdaily வலைதளத்தில் 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் Test Schedule-ம் வழங்கப்படும். இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும்.

TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!

இந்த மாதிரி தேர்வுக்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் விளக்கப்படும். இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி தேர்வும் கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்திக் கொண்டு தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

Test Schedule : Click Here

Course link: Click Here  

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!