TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!

0
TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!
TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!
TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் Revision Class சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது Paper I, Paper II என இரு தேர்வுகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் தற்போது Paper II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக TRB தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருப்புதல் பயிற்சி வகுப்பில் TET Paper II தேர்வுக்கான பாடங்கள் அனைத்தும் நீங்கள் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளும்படி Revision செய்யப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் Revision Class நடைபெறும்.

Follow our Instagram for more Latest Updates

இது மட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இலவசமாக Test Series கிடைக்கும். நீங்கள் Test Series-ஐ தனியாக வாங்க நினைத்தாலும் வாங்கி கொள்ளலாம். இந்த Test Series ஆனது 10 முழு மாதிரித் தேர்வுகளையும், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனிப்பட்ட வகையிலான தேர்வுகளையும் கொண்டுள்ளது. TET Science & Maths மற்றும் Social Science பிரிவினருக்கு தனித்தனியாக Test Series வழங்கப்பட்டுள்ளது.

ExamsDaily வலைதளத்தின் Revision Class மற்றும் Test Series-ஐ பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அல்லது அழைப்பு மூலமாகவோ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!