TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் உள்ளே!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள் - முழு விவரம் உள்ளே!
TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள் - முழு விவரம் உள்ளே!
TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் உள்ளே!

ExamsDaily வலைத்தளம் நடத்தி வரும் TNPSC குரூப் 1 ஆன்லைன் வகுப்பு குறித்த விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

குரூப் 1 ஆன்லைன் வகுப்பு:

தமிழக அரசு துறையின் முதன்மை பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 1 தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுத அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த குரூப் 1 தேர்வானது முதல் நிலை, முதன்மை என 2 கட்டங்களாக நடத்தப்படும். பலருக்கும் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது கனவாக உள்ளது.

இவர்களது கனவை நனவாக்கும் எண்ணத்துடன் ExamsDaily வலைத்தளம் உரிய முறையில் தினசரி ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் உங்களை மிகச்சிறப்பாக நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

அத்துடன் Study Materials மற்றும் Test Pack ஆகியவையும் வழங்கப்படுகிறது. இத்தனை பயன்களை வாரி வழங்கும் Examsdaily ஆன்லைன் வகுப்புகள் குறித்த மேலும் தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!