தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணலுக்கு தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள், Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist மற்றும் Jailer பணிக்கு நேர்காணலுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் உள்ளே!
இத்தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள் நேர்காணலுக்காக பட்டியலை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். Jailer பணிக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் ஆனது 14.09.2023ம் தேதியும், Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist பணிக்கு நேர்காணல் ஆனது 15.09.2023ம் தேதியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
TNPSC Combined Statistical Subordinate Service Exam-க்கான தேர்வானது 29.01.2023ம் தேதி நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் Register Number மற்றும் Date of Birth பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளவும்.