TNPSC Group 1 CV Memo அறிவிப்பு 2021 – வெளியீடு !!!!!!

0
TNPSC Group 1 CV Memo அறிவிப்பு 2020 – வெளியீடு
TNPSC Group 1 CV Memo அறிவிப்பு 2020 – வெளியீடு

TNPSC Group 1 CV Memo அறிவிப்பு 2021 – வெளியீடு !!!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 1 பணிகளுக்கு தற்போது CV Memo அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 1 Mains Exam Date

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Group 1 
CV தேதி  Mentioned in Memo
CV Memo Download Below
TNPSC Group 1 CV Memo :

TNPSC மூலம் Group 1 சேவையில் காலியாக உள்ள பணிகளுக்கு பணியிட அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 03ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதறகான தேர்வு முடிவுகள் 09.02.2021 அன்று வெளியானது. அடுத்த கட்ட முதன்மை தேர்வும் 28.05.2021, 29.05.2021 & 30.05.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

TN Police “FB Group” Join Now

தற்போது அத்தேர்வர்களுக்கான CV Memo தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Group 1 CV Memo 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!