TNPSC போட்டித் தேர்வுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் – முழு விவரம் உள்ளே!
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் எளிமையாக வெற்றி பெற நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அதாவது தனியாக வேலை செய்து கொண்டே அரசு வேலை வேண்டும் என நினைப்பவர்கள் ஆன்லைன் மூலமாக படிக்கும் வசதியை EXAMSDAILY வழங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பானது சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
மேலும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தால், அனைத்து பாட பிரிவுகளும் அடங்கிய புத்தக தொகுப்பு வழங்கப்படும். அது தவிர ஆன்லைனில் தினமும் தேர்வுகளும் நடத்தப்படும். இந்த மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், அதில் பாஸ் செய்ய உடனே இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.