Ministry of Finance-ல் Chairman காலிப்பணியிடங்கள் – ரூ.2,25,000/- ஊதியம் || ம்முலு விவரங்களுடன்!

0
Ministry of Finance-ல் Chairman காலிப்பணியிடங்கள் - ரூ.2,25,000/- ஊதியம் || ம்முலு விவரங்களுடன்!

Ministry of Finance-ன் கீழ் Department of Revenue ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chairman, Member பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Ministry of Finance,Department of Revenue
பணியின் பெயர் Chairman, Member
பணியிடங்கள் 7
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Offline / Online

Department of Revenue காலிப்பணியிடங்கள்:

Chairman, Member பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chairman தகுதி:

General Central Service, Group ‘A’, Gazetted, Non-Ministerial பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Department of Revenue வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chairman ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Level 17 அளவில் ரூ.2,25,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Department of Revenue தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation / Absorption அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!