TNPSC தேர்வுக்கு போறீங்களா? இதை பண்ணிடீங்களா? – உடனே பாருங்க!

0

TNPSC தேர்வுக்கு போறீங்களா? இதை பண்ணிடீங்களா? – உடனே பாருங்க!

பயிற்சி வகுப்புகள்:

தமிழக அரசுத் துறை காலிப்பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த முறை குரூப் 4 பிரிவில் 6000க்கு அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதால் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டிகளுக்கு நடுவே நீங்கள் வெற்றி பெற சிறந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவது கட்டாயம்.

அந்த வகையில் தமிழகத்தின் நம்பர் ஒன் பயிற்சி நிறுவனமான EXAMSDAILY மூலம், குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு தேர்வுக்கு முன்னதாக பல்வேறு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு உங்களை தயார் செய்வார்கள். எனவே தேர்வு குறித்த அச்சம் இருக்காது. மேலும் ஒரு முறை பணம் செலுத்தி பாஸ் செய்யும் வரை படிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை உள்ளீடுக.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!