TNPSC 82 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு !

1
TNPSC 82 காலிப்பணியிடங்கள்
TNPSC 82 காலிப்பணியிடங்கள்

TNPSC 82 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆகஸ்ட் மாத இறுதியில் Combined Geology Subordinate Service (CGSS) எனப்படும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு, உதவி அரசு வழக்கறிஞர் மற்றும் ITI Principal & Assistant Director of Training ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கான தேர்வு தேதி, தேர்வு மாதிரி மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Assistant Public Prosecutor பதவிக்கு BL Degree, Assistant Geologist பதவிக்கு Degree/ M. Sc degree, ITI Principal & Assistant Director of Training பதவிக்கு Degree in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC Assistant Geologist தேர்வு மாதிரி:

(A)(For the post of Assistant Geologist in Geology and Mining Department, Ground water wing of Public Works Department (post Graduate standard)

Subject Duration Maximum Marks Minimum Qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BCs and BCMs. Others
PAPER I (200 Questions) (PG standard) Geology(code No.240) 3 Hours 300 171 228
PAPER II (100 Questions)General Studies (Degree Standard) 75 Questions and Aptitude and Mental Ability -25 Questions 2 Hours 200
Total 570

(B) (For the post of Assistant Geologist in Agricultural Engineering Department) (Under Graduate standard)

Subject Duration Maximum Marks Minimum Qualifying Marks for Selection
SCs, SC(A)s, STs, MBC(V), MBCs and DNCs, MBCs, BCs and BCMs. Others
PAPER I (Subject Paper) (200 Questions) (Degree standard) Geology (code No.239) 3 Hours 300 171 228
PAPER II (General Studies) (100 Questions) General Studies (Degree Standard)-75 Questions and Aptitude and Mental Ability Test-25 Questions 2 Hours 200
Total 570

Download TNPSC Assistant Geologist Syllabus

TNPSC Assistant Geologist தேர்வு மாதிரி:
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் Preliminary தேர்வு மாதிரி:

Preliminary Examination Objective Type (OMR Method):

Subject No. of Questions Marks Minimum Qualifying Marks Duration
SCs, SC(A)s and STs. MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s and BC(M)s. Others
Law – I 20 20  

 

30 Marks

 

 

35 Marks

 

40 Marks

 

2 Hours

Law – II 20 20
Law – III 20 20
Law – IV 20 20
Aptitude and Mental Ability 20 20
Total 100 100
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் Mains தேர்வு மாதிரி:
Subject Marks Minimum Qualifying Marks Duration
SCs, SC(A)s and STs. MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s and BC(M)s. Others
Paper-I (Law I) 100  

 

 

 

 

140

 

 

 

 

 

160

 

 

 

 

 

180

3 hours
Paper-II(Law II) 100
Paper-III(Law III) 100
Paper-IV (Law IV) 100
PART – B ORAL TEST (INTERVIEW) 60
Total 100

Download TNPSC AAP Syllabus Pdf

TNPSC ITI Principal தேர்வு மாதிரி:

Subject Questions Marks Duration Minimum qualifying marks for selection
SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s & BCMs Others
Paper –I  Basics of Engineering 200 300 3 Hours  171 228
Paper – II General Studies 100 200 2 Hours

Download TNPSC ITI Principal Syllabus Pdf

TNPSC தேர்வு தேதி :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கண்ட 3 பணியிடங்களுக்கான தேர்வுகளும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், தகுதியானவர்கள் தங்களை விரைவில் தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ள வாழ்த்துகிறோம்.

  1. Combined Geology Subordinate Service (CGSS) தேர்வு தேதி – 20/11/2021 FN & AN and 21/11/2021 FN
  2. ITI Principal & Assistant Director தேர்வு தேதி – 07/11/2021 FN & AN
  3. Assistant Public Prosecutor தேர்வு தேதி – 06/11/2021 FN

Official Website

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!