TNPSC உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

0
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2021 ஆம் ஆண்டிற்கான Assistant Public Prosecutor Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவானது 25.08.2021 அன்று தொடங்கி 24.09.2021 வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC தேர்வு செயல் முறை:
  • இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் Preliminary தேர்வு & Mains தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இந்த Preliminary தேர்வானது 06.11.2021 அன்று நடைபெற உள்ளது. Mains தேர்வு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நாங்கள் இப்பகுதியில் மேற்கண்ட தேர்வுக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் குறித்த முழுமையான தகவல்களை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் Preliminary தேர்வு மாதிரி:

Preliminary Examination Objective Type (OMR Method):

Subject No. of Questions Marks Minimum Qualifying Marks Duration
SCs, SC(A)s and STs. MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s and BC(M)s. Others
Law – I 20 20  

 

 

30 Marks

 

 

 

35 Marks

 

 

40 Marks

 

 

2 Hours

Law – II 20 20
Law – III 20 20
Law – IV 20 20
Aptitude and Mental Ability 20 20
Total 100 100
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் Mains தேர்வு மாதிரி:
Subject Marks Minimum Qualifying Marks Duration
SCs, SC(A)s and STs. MBC(V)s, MBCs and DNCs, MBCs, BC(OBCM)s and BC(M)s. Others
Paper-I (Law I) 100  

 

 

 

 

 

140

 

 

 

 

 

 

160

 

 

 

 

 

 

180

3 hours
Paper-II(Law II) 100
Paper-III(Law III) 100
Paper-IV (Law IV) 100
PART – B ORAL TEST (INTERVIEW) 60
Total 100
TNPSC உதவி அரசு வழக்கறிஞர்  பாடத்திட்டம்:

Part I (LAW – I ) ( 20 Questions ):

The Indian Penal Code 1860 (with amendments as on date).

Part – II (LAW – II) ( 20 Questions )

  • The Criminal Procedure Code 1973 (with Amendments as on date)
  • The Indian Evidence Act, 1872 (with Amendments as on date)
  • The Civil Procedure Code 1908 (The Code of Civil Procedure (Amendment) Act, 2002) (Specified Portions).

Part – III (LAW – III) ( 20 Questions )

  • The Constitutional Law (as amended by the Constitution (One Hundred and First (Amendment) Act, 2016) (Specified Portions).
  • The Human Rights Act, 1993 (As amended by the Protection of Human Rights (Amendment) Act, 2006 – No.43 of 2006)
  • Legal Aid
  • Torts (Specified Portions).

Part – IV (LAW – IV) (20 Questions )

  • The Central Criminal Acts.
  • The Tamil Nadu State Minor Acts.

Part V – (APTITUDE & MENTAL ABILITY) (20 Questions)

Conversion of information to data – Collection, compilation and presentation of data – Tables,graphs, diagrams – Parametric representation of data – Analytical interpretation of data –Simplification – Percentage – Highest Common Factor (HCF)- Lowest Common Multiple(LCM)- Ratio and Proportion – Simple interest – Compound interest – Area- Volume-Time and Work – Behavioral Ability- Basic terms, Communications in information technology – Application of information and communication technology (ICT)- Decision making and problem solving.

Logical Reasoning: Puzzles- Dice – Visual Reasoning – Alpha numeric Reasoning – Number Series – Logical Number/Alphabetical/Diagrammatic Sequences.

Download Detailed Syllabus Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!