TNPSC துறைத் தேர்வு தேதி அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC துறைத் தேர்வு தேதி அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC துறைத் தேர்வு தேதி அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC துறைத் தேர்வு தேதி அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது இந்த ஆண்டிற்கான துறைத் தேர்வுக்கான (மே – 2022) தேர்வு தேதி அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை வாசிக்கவும்.

TNPSC துறைத் தேர்வு தேதி அறிவிப்பு:

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 04.04.2022 அன்று Notification No: 9 / 2022 என்கிற அறிவிப்பை அதன் வலைதளத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், இந்த ஆண்டிற்கான துறைத் தேர்வுக்கு (மே – 2022) தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அநேகர் விண்ணப்பித்து வந்த நிலையில், நேற்று (30.04.2022) இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கால அவகாசம் முடிந்தது.

Exams Daily Mobile App Download

இந்த துறை தேர்வுக்கு பதிவு செய்ய பதிவு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்றும், தேர்வு கட்டணமாக ரூ.200 அனைத்து விண்ணப்பதாரர்களும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த துறை தேர்வானது Computer Based Test (CBT) மற்றும் Descriptive Type தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவையான அளவிற்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு பலர் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்த தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, Computer Based Test (CBT) தேர்வானது 06.06.2022ம் தேதி முதல் 10.06.2022 ம் தேதி வரை (5 days & 10 sessions) நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Descriptive Type தேர்வானது 11.06.2022 ம் தேதி முதல் 14.06.2022ம் தேதி வரை (4 days & 8 sessions) நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளது. இதற்கான நுழைவு சீட்டு (HALL TICKET) விரைவில் வெளியாகும் என தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இணைப்பு இப்பதிவின் கீழே கொடுத்துள்ளோம். இதனை தொடர்ந்து வரும் நாட்களில் TNPSC விரைவில் இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (HALL TICKET) வெளியிடும். இது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருக்க கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Departmental Exam Date Notification

TNPSC Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!