TNPSC மே மாத துறைசார் தேர்வு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
TNPSC மே மாத துறைசார் தேர்வு 2023 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TNPSC மே மாத துறைசார் தேர்வு 2023 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TNPSC மே மாத துறைசார் தேர்வு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டுக்கான மே மாத துறை சார்ந்த தேர்வுகளுக்கான அறிவிக்கையை முன்னதாக வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2023 ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை முன்னதாக வெளியிட்டிருந்தது. அதன்படி, மே மாத துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை 15.05.2023 ம் தேதி முதல் 19.05.2023ம் தேதி வரை நடத்தப்படும் என்றும், விளக்க வகை தேர்வு 22.05.2023 ம் தேதி முதல் 25.05.2023 ம் தேதி வரையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

SSC MTS 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Course! குறைந்த கட்டணத்தில்!

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 16 வயது பூர்த்தி செய்தவர்கள் தகுதியானவர்கள் என்றும், ரூ. 20 பதிவு கட்டணமாகவும், ரூ.200 தேர்வு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 15ம் தேதி இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 20ம் தேதி இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Download Last Date Extended Notice

Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!