TNPSC வேதியியலாளர் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,19,500/- ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தமிழக தொழிற்சாலை துணை சேவையில் அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Chemist பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Chemist |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.12.2021 – 23.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
TNPSC மூலமாக Chemist பதவிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chemist வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றி அறிவிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre
TNPSC கல்வித்தகுதி:
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் M.Sc., in Chemistry அல்லது Chemical Technology அல்லது Industrial Chemistry அல்லது An Associateship Diploma of the Institution of Chemists (India) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Pure or Applied Chemistry or Analytical Chemistry ஆகிய பாடங்களில் நல்ல ஆராய்ச்சி பணிகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNPSC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Chemist தேர்வு செயல்முறை:
- பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
- இந்த தேர்வு ஆனது Paper I & II ஆனது 19.03.2022 அன்று நடைபெறவுள்ளது.
கட்டண விவரம்:
- பதிவு கட்டணம்: ரூ.150/-
- தேர்வு கட்டணம்: ரூ. 150/-
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24.12.2021 அன்று முதல் 23.01.2022 அன்று வரை கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.