TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2022 – 620 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2022 - 620 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2022 - 620 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPSC CESE தேர்வு அறிவிப்பு 2022 – 620 + காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என 626 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே 03.05.2022 வரை ஆன்லைன் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் CESE
பணியிடங்கள் 620 +
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC CESE காலிப்பணியிடங்கள்:
  • Automobile Engineer – 6
  • Junior Electrical Inspector – 8
  • Assistant Engineer (Agricultural Engineering) – 66
  • Assistant Engineer (Highways Department) – 33
  • Assistant Director of Industrial Safety and Health – 18
  • Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD – 1
  • Assistant Engineer (Civil) (PWD) – 307+1*
  • General Foreman – 7
  • #Technical Assistant – 11
  • Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department) – 11
  • Assistant Engineer (Post Code. 3230) – 64**
  • Assistant Engineer (Post Code. 3232) – 13
வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் படித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று காலை 9:30 மணி முதல் 12.30 வரை நடைபெற உள்ளது.

சம்பளம்:

இந்த தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37700-138500/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC CESE விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

பொறியியல் பட்டம் முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.04.2022 முதல் 03.05.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

 Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!