TNPSC 80+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
TNPSC 80+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 80+ காலிப்பணியிடங்கள் - தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TNPSC 80+ காலிப்பணியிடங்கள் – தேர்வர்களுக்கான முக்கிய வெளியீடு..!

TNPSC ஆனது Child Development Project Officer பணிக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு பொது சேவை துறையின் கீழ் சமூக நலத்துறை மற்றும் ஊட்டச்சத்து உணவு திட்டம் பிரிவில் காலியாக உள்ள Child Development Project Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Child Development Project Officer பணிக்கான தேர்வானது 16.11.2019 மற்றும் 17.11.2019 ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது Register Number பயன்படுத்தி மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களை பெறுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Download Mark List

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!