TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜன.5ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்! முழு விபரம் இதோ!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஜன.5ம் தேதிக்குள் 'இது' கட்டாயம்! முழு விபரம் இதோ!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஜன.5ம் தேதிக்குள் 'இது' கட்டாயம்! முழு விபரம் இதோ!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜன.5ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்! முழு விபரம் இதோ!

TNPSC -குரூப் 1 முதன்மை தேர்வுக்கான தேதி குறித்து அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC முக்கிய அறிவிப்பு:

தமிழக அரசு பணிகளுக்காக TNPSC தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக TNPSC நடத்தும் குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி தாளில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டும் இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் குறித்த தகவல்களை TNPSC தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டு கொண்டாட தடை! முதல்வர் அறிவிப்பு!

அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் அத்துடன் அறிவிப்புகள் வெளிவந்த 75 நாட்கள் அடுத்து தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான தேதி குறித்து அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த குரூப் 1 தேர்வு 66 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இத்தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் கலந்து கொண்டனர்.

Join Our TNPSC Coaching Center

இத்தேர்வில் 3800 தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4, 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழை வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்று TNPSC தெரிவித்துள்ளது. மேலும் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலாமாக தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!