TNPSC – 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள்

0

TNPSC – 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் :

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC), உதவி தோட்டக்கலை அலுவலர்  பதவியிற்காக 805 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25-05-2018 முதல் 26.06.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 805

பணியிடத்தின் பெயர்:  உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticultural Officer)

வயது வரம்பு: 01.07.2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் மற்ற பிரிவினர்கள் குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் 30 வயது  வரை இருக்க வேண்டும்.  SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs பிரிவினர்கள் குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் வயது எல்லை இல்லை.

கல்வித்தகுதி: 25.05.2018 அன்று விண்ணப்பதாரர்கள் உயர்நிலைத் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பில் தோட்டக்கலை பாடநெறி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

தேர்வு கட்டணம்: ரூ. 100 / –

ஒரு முறை பதிவு: ரூ. 150 / –

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆலோசனை முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

கட்டண முறை:

ஆன்லைன்: நிகர வங்கி / கடன் அட்டை / பற்று அட்டை

ஆஃப்லைன்: எஸ்.பி.ஐ / இந்திய வங்கி

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்இணையதளத்தில் www.tnpsc.gov.in / www.tnpscexams.net /www.tnpscexams.in 25-05-2018  முதல் 24-06-2018 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி25.05.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி24.06.2018
வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி26.06.2018
தேர்வு தேதி Paper -1 11.08.2018 FN
தேர்வு தேதி Paper -211.08.2018 AN

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்க்ளிக் செய்யவும்
தேர்வு நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!