TNPSC Assistant Director தேர்வு பாடத்திட்டம் – தேர்வு மாதிரி !!

0
TNPSC Assistant Director தேர்வு பாடத்திட்டம் 2021 தேர்வு மாதிரி !!
TNPSC Assistant Director தேர்வு பாடத்திட்டம் 2021 தேர்வு மாதிரி !!

TNPSC Assistant Director தேர்வு பாடத்திட்டம்  – தேர்வு மாதிரி !!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Director of Industries and Commerce (Technical), Assistant Superintendent (Chemical Wing) ஆகிய பணிகளுக்கான பணியிட தேர்வினை தற்போது நடத்த உள்ளது. அந்த தேர்விற்கு பதிவு செய்தவர்களுக்கு உதவிடும் வகையில் எங்கள் வலைப்பதிவில் நாங்கள் இத்தேர்விற்குரிய தேர்வு மாதிரி மற்றும் தேர்வு பாடத்திட்டம் ஆகியவற்றினை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் தேர்விற்கு தயாராகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறோம். மேலும் தேர்வர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNPSC தேர்வு தேதி:

தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது 09.01.2021 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் 5 மாவட்டங்களில் 13 தேர்வு கூடங்களிலும் 10.01.2021 அன்று முற்பகல் மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வு கூடங்களிலும் நடைபெற உள்ளது. கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வு தேதி குறித்த தகவல்களை அறியலாம்.

Get TNPSC Exam Date 2021

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Hall Ticket 2021

TNPSC தேர்வு மாதிரி :

Subjects Duration Marks
Paper-I  3 Hours

 

 

300
Basics of Engineering (Assistant Director)
Chemical Engineering (Assistant Superintendent)
Paper-II  
2 Hours
200
General Studies (Degree standard) (75)
Aptitude and Mental Ability Test (SSLC Standard) (25)
Interview and Records 70
Total 570

TNPSC பாடத்திட்டம் :

Engineering
  • Mathematics
  • Engineering Physics
  • English
  • Total Quality Management
  • Basics of Computer Engineering
  • Basics of Civil and Mechanical Engineering
  • Engineering Chemistry
  • Basics of Electrical and Electronics Engineering
  • Principles of Management
  • Environmental Science and Engineering
General Knowledge
  • National News (current),
  • Scientific observations,
  • Indian Culture,
  • History of India,
  • International issues,
  • National Dance,
  • Handicrafts,
  • Tribes,
  • Political Science,
  • Besides, Artists, Science, and innovations,
  • World organizations,
  • Books And Author,
  • Tourism spots of Historical Importance,
  • Geography of India,
  • Economic issues in India,
  • Countries and capitals,
  • New inventions,
  • The National Current Affairs,
  • Famous Places in India,
  • International current affairs,
  • Important Dates,
  • About India and it’s neighboring countries,
  • Also, Music & Literature.
Chemical
  • Chemical Process Calculations and Chemical Engineering Thermodynamics.
  • Chemical Technology and Renewable Energy Sources
  • Transfer Operations
  • Chemical Reaction Engineering
  • Mechanical Operations and Engineering Materials
  • Instrumentation and Process Control
  • Numerical and Computational Methods
  • Environmental Engineering and Safety in Chemical Industries
  • Design and Optimization
  • Separation Operations
General Studies
  • Reasoning and Mental Ability,
  • Political Participation,
  • Geography,
  • Current Affairs.
  • Importance of Early Childhood Years,
  • Prenatal Development,
  • Development Programmes,
  • Economics,
  • Major Institutes & Schemes in Field of ECCE,
  • Women Development & Empowerment, Child and Law, Child – Welfare, Labour & Abuse, Development.
Tamil
  • Antonyms & Synonyms,
  • Fill in the Blanks,
  • Vocabulary,
  • Idioms and Phrases,
  • Grammar,
  • Correction of Sentences,
  • Error Detection etc.
Aptitude & Mental Ability Tests
  • Work and Time,
  • Probability,
  • Mensuration,
  • Permutation and Combination,
  • Average,
  • Ratio and Proportion,
  • Speed Distance and Time,
  • Coding and De-coding,
  • Data Sufficiency,
  • Logical Venn Diagrams,
  • Analogy,
  • Mathematical Operations,
  • Statement – Conclusions,
  • Number,
  • Ranking & Time Sequence.

Download TNPSC Assistant Director Syllabus 2020 PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்