தமிழக இன்ஜினியர் பட்டதாரிகளே.. TNPSC AE தேர்வு நெருங்கியாச்சு.. இதை மட்டும் பண்ணுங்க!!

0

TNPSC தேர்வாணையம் 369 காலியிடங்களை கொண்ட Assistant Engineer பதவியினை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக தற்போது தமிழக இன்ஜினியர் பட்டதாரிகள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வுக்கு மாநிலத்தில் போட்டி கடுமையாக இருப்பதால் கேள்விகள் கடினமாக இருக்கும் என்று அறியப்படுகிறது. அதனால் கவலை கொள்ளும் தேர்வர்களுக்கு உதவ EXAMSDAILY ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறது. அதன் சிறப்பு அம்சங்களை கீழே பட்டியலிட்டுளோம்.

TNPSC AE வகுப்புகள்:
  • TNPSC AE வகுப்புகள் அரசு தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் நடத்தப்படும்.
  • வகுப்புகள் மட்டுமில்லாது எப்போது வேண்டுமானாலும் படிக்க ஏதுவாக Study Materials & Test pack ஆகியவையும் வழங்கப்படும்.
  • வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுவதால் வீட்டிலிருந்தே எளிதாக தேர்வுக்கு தயாராகலாம்.
  • முந்தைய தேர்வு வினாத்தாட்களை கொண்டும் விளக்கம் அளிக்கப்படுவதால் செயல்முறையாக சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
  • அனுபவமுள்ள ஆசிரியர்கள் என்பதால் உங்களுக்கு முழுமையான கற்றல் மனநிலை நிச்சயம் உண்டாகி விடும்.

இந்த வகுப்பு குறித்த முழு விவரங்களை 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். தேவையான தகவல்களை அறிந்து உடனே வகுப்பில் இணைந்து பயனடையுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!