தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

0
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!

தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Manager Finance பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. http://www.tnphc.com/என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஒப்பந்த அடிப்படையில் Manager Finance பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
  • Institute of CA of India (or) Institute of Cost & Works Accountants of India இணை உறுப்பினர்களாக உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • Accounts, GST, Direct Tax, handling of Internal Audit, Statutory Audit ஆகியவற்றில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,00.000/- வரை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!