தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.80,000/-

0
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.80,000
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.80,000
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.80,000/-

தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Manager Finance பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. http://www.tnphc.com/என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Manager Finance
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள் :

ஒப்பந்த அடிப்படையில் Manager Finance பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தமிழ்நாடு காவலர் குடியிருப்பு பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TNPHC கல்வி தகுதி:

Institute of CA of India (or) Institute of Cost & Works Accountants of India இணை உறுப்பினர்களாக உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Manager Finance அனுபவம்:

Accounts, GST, Direct Tax, handling of Internal Audit, Statutory Audit ஆகியவற்றில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம் :

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,00.000/- வரை வழங்கப்பட உள்ளது.

TNPHC Manager Finance கல்வி தகுதி :

மேற்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை சான்றிதழ்கள் மற்றும் சான்றுகளின் நகல்களுடன் இணைத்து எண்.132, ஈ.வி.ஆர். பெரியார் சாலை, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கீழ்ப்பாக்கம்,சென்னை 600 010 என்ற முகவரிக்கு 28.01.2022க்குள் சென்றடைய வேண்டும்.

Download Notification PDF

Official Website 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!