ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) கீழ் வரும் Sports Management மற்றும் Sports Training & Coaching துறைகளில் ஏற்பட்டுள்ள Guest Lecturer பணிக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offlline

TNPESU பல்கலைக்கழக பணியிடங்கள்:

Guest Lecturer பணிக்கு என 03 பணியிடங்கள் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ளது.

  • Guest Guest Lecturer (Sports Management) – 01 பணியிடங்கள்
  • Guest Guest Lecturer (Sports Training & Coaching) – 02 பணியிடங்கள்
Guest Lecturer கல்வி தகுதி:
  • Guest Guest Lecturer (Sports Management) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, PG Diploma, MBA, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Guest Guest Lecturer (Sports Training & Coaching) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, Diploma, M.Sc, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SET / SLET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Exams Daily Mobile App Download
Guest Lecturer ஊதியம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.25,000/- ஊதியமாக பெறுவார்கள்.

Guest Lecturer தேர்வு செய்யும் விதம்:

Guest Guest Lecturer பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNPESU விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

TNPESU விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (02.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை www.tnpesu.org. என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur(PO),
Chennai – 600 127.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!