தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

0
தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-
தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-
தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

தமிழ்நாடு டாக்டர் ஜெ.எம்.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆனது Lab Technician (Contractual) மற்றும் Assistant Professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Lab Technician (Contractual) & Assistant Professor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email
TNJFU காலிப்பணியிடங்கள்:
  • Lab Technician (Contractual) – 02 பணியிடங்கள்
  • Assistant Professor – 02 பணியிடங்கள்
மீன்வளத்துறை பல்கலைக்கழக கல்வி தகுதி:
  • Lab Technician (Contractual) – BE/ B.Tech
  • Assistant Professor – ME/ M.Tech
வயது வரம்பு:

01.01.2023 ன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

திருச்சியில் ரூ.20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

TNJFU சம்பள விவரம்:
  • Lab Technician (Contractual) – ரூ. 15,000/-
  • Assistant Professor – ரூ. 35,000 – 40,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!