OPAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 47+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!!

0
OPAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 47+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!!
OPAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 47+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!!
OPAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 47+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க விரையுங்கள்!!

Executive / Non Executive Position பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை ONGC Petro Additions Limited நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு என 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்பிற்கான கால அவகாசம் நாளையுடன் (08.01.2023) முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ONGC Petro Additions Limited நிறுவனத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Executive / Non Executive Position பணிகளுக்கு என 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Executive / Non Executive Position பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 வயது முதல் 52 வயது வரை இருக்க வேண்டும் .
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Graduate Degree, BE, B.Tech, MBA, Post Graduate Degree,Diploma பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Executive/Non Executive Position பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

Follow our Instagram for more Latest Updates

OPAL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் http://career.opalindia.in/ என்ற இணையதள மூலம் விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,நாளை (08.01.2023) இறுதி நாள் என்பதால் உடனே சமர்ப்பித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!