பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிர ஊதியத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

0
பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிர ஊதியத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !
பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிர ஊதியத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிர ஊதியத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆனது அதன் SRF & Training Associate ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் SRF & Training Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

SRF & Training Associate பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNJFU கல்வித்தகுதி :
  • Senior Research Fellow – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Aquaculture பாடப்பிரிவில் M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Training Associate – அரசு அனுமதியூட்டன் செயல்படும் கலலூரிகளில் Training Associate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNJFU Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!