தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-

0
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை - சம்பளம்: ரூ.31,000/-
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை - சம்பளம்: ரூ.31,000/-
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.31,000/-

தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆனது தற்போது Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணி குறித்த அனைத்து தகவல்களும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Dr.J.Jayalaithaa Fisheries University (TNJFU)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மீன்வள பல்கலைக்கழகம் பணியிடம்:

தமிழ்நாடு டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடம் காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:
  • JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Sc. / M. Tech. Biotechnology/ Biochemistry படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • விண்ணப்பதாரர் recording, analyzing scientific research data, statistical analysis such as MS Excel NET-CSIR-UGC Net and GATE போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
JRF தகுதிகள்:
  • விண்ணப்பதாரர் Molecular Pathways பற்றி நன்கு தெரிந்தவராகவும், Western Blot qPCR Techniques, Bioassays Cell Culture and Handling Zebrafish Embryo – Larvae போன்றவற்றை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

  • நன்கு ஆராய்ச்சி செய்ய தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • Recording and analyzing scientific research data, statistical analysis such as MS Excel போன்றவையும் தெரிந்திருக்க வேண்டும்.
    JRF வயது வரம்பு:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

    TNJFU ஊதியம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 31,000/- ஊதியம் பெறுவார். இதர ஊதியங்களும் தரப்படும்.

TNJFU தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 8.4.2022 கடைசி நாளுக்குள் அனுப்பப்பட்ட வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

Dean (Basic Sciences), TNJFU – Institute of Fisheries Post Graduate Studies, OMR Campus, Vaniyanchavadi, Chennai – 603103

Download Notification

Download Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!