தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது | ரூ.31,000/- ஊதியம்

0
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது | ரூ.31,000/- ஊதியம்
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது | ரூ.31,000/- ஊதியம்
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது | ரூ.31,000/- ஊதியம்

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU) Editor, Cameraman, Editor Assistant, Camera Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என திறமை கொண்டவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Editor, Cameraman, Editor Assistant, Camera Assistant ஆகிய பணிகளுக்கு பணிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் வீதம் மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் உள்ளது.
  • Editor & Cameraman பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 மற்றும் Editor Assistant & Camera Assistant பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பணிக்கான பாடப்பிரிவுகளில் கீழ்கண்ட டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Editor – BA/ B.Sc/ M.F.Sc/ B.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Cameraman – BA/ BFA/ B.F.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Editor Assistant – Visual/ Mass Communication பாடங்களில் Diploma அல்லது Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Camera Assistant – Visual Communication/ Cinematography பாடங்களில் Diploma அல்லது Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 01.12.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் நாளை (01.12.2021) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!