தமிழக அரசில் 5 முதல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 500+ காலிப்பணியிடங்கள்

0
தமிழக அரசில் 5ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 500+ காலியிடங்கள்!!!
தமிழக அரசில் 5ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 500+ காலியிடங்கள்!!!

தமிழக அரசில் 5 முதல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 500+ காலியிடங்கள்!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அநேகமான கோவில்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவற்றில் மொத்தமாக 500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • 5/ 8/ 10 ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு, டிகிரி வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏற்ப பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.7,400/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரிகள் Personal Interview, Medical Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழங்கப்பட்டுள்ள அவகாசத்திற்கேற்ப விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!