8 வது படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0
8 வது படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை
8 வது படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை
8 வது படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலைத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலை:
  • அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவுக் காவலர் பணிக்கு என்று மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் LMV License வைத்திருக்க வேண்டும்.
  • 01.03.2022 அன்றைய நாளின் படி, பதிவுதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயதுக்கு இடைப்பட்டவர்க இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு பதிவுதாரர்கள் நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Office Assistant, Night Watchman பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த கடைசி வாய்ப்பை தவற விடாமல், ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!